விழி அமைப்பின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு குழு

தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அமைப்பான விழி-யின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும், வழிகாட்டுதலும் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சிறப்பு  குழு அமைக்கப்பட்டுள்ளது.  

பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட வல்லுநர்களிடம் அலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்புகொண்டு பெறலாம்.Comments