விழி சார்பில் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி

73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2022 அன்று இணையவழி கருத்தரங்கம் இந்திய அரசியல் அமைப்பும், அம்பேத்கர் கனவு கண்ட நவீன இந்தியாவும் என்ற தலைப்பில் நடைபெற்றது.

வரலாற்றுத் துறை பேராசியர் இரா. முகமது ஹசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Video: https://www.facebook.com/tmmkhqofficial/videos/673779987326613


                              

                              Comments