நுட்பங்கள்

1) மாவட்ட வாரியாகவும், வெளிநாடுகளிலும் மனிதவள மேம்பாட்டு அணியின் நிர்வாகிகளை நியமித்து அந்தந்த பகுதிகளில் நமது செயல்பாடுகளை வீரியத்துடன் கொண்டு செல்லுதல்
2) நமது துறையின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்துதல். விழி என்ற பெயரில் முகநூல், டிவிட்டர், வளைதளம், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் குழுமம் ஆகியவற்றை உருவாக்கி மக்களை ஒருங்கிணைத்தல்.

Comments