வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்கள் உயர் கல்வியை படிப்பதற்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக 01.05.2021 அன்று நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.  

விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர் மஹ்தி அலி கான் இறைவசனம் ஓத சகோதரர் முபாரக் அலிகான் துவக்கவுரையாற்றினார். விழி அமைப்பின் மாநில துணைச்செயலாளர் புதுமடம் ஹலீம் வருவேற்புரையாற்றினார். மாநில துணைச்செயலாளர் பொறியாளர் அப்துல் சமது அவர்கள் விழி அமைப்பின் செயல்பாடுகளை விளக்கினார். தமுமுக-வின் பொதுச்செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

சிறப்பு விருந்தினராக சகோதரர் MAK அன்வர் (MAK Career Guidance, Muscat) அவர்கள் கலந்துகொண்டு NEET, JEE உள்ளிட்ட பல்வேறு படிப்புகளையும், அட்மிஷன் பெறுவதற்கான வழிமுறைகளையும் சிறப்பாக பவர்பாயிண்ட் வாயிலாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் பகிரப்பட்ட தகவல்கள் புதியதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததென பங்கேற்பாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு இறுதியில் பதிலளித்தார். 

மாநில பொருளாளர் பேரா.அபுல் ஃபாசல் அவர்கள் நன்றியுரையாற்றினார். 

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

நிகழ்ச்சி பற்றிய ஒரு சில கருத்துக்கள்:

Khadar Abdul : Thanks once again excellent explanation

Zakir : thanks very informative

Shaik Shamsuddeen Essdani : very informative programme 👏

Mohammed : Great efforts and Thanks a lot to Vizhi, TMMK, MAK and all the organisers. 

Buvana : thank u all for the informative session...

Deepa Ravi : thank you so much sir

Sheik Mohamed Syed Ali : very informative programme 👏

syed mohamed ibrahim : Thank you sir and jazzakaumulla kairun.kindly conduct many programmes like this in the future.

Mohammed Fateen : Thank You.. It was a very informative session..

Humairah Humai : mashallah nice

Syed Zain : Very informative topic. Thanks a lot

Mohamed Yousufa : jazakallahu khairan katheeran.

Mohamed Hussain : very informative anwar Bhai

Ajwad : Nice and useful informative program. Hats off...

Makeen Abdulsamad : Masha'Allah.. awesome session by MAK Anwar bro. Thanks to Dr. Hussain Basha

Fathima : its really excellent informative session helping lot of parents. thanks to the entire team for your splendid support

AJ  : For the useful and wonderful session

Naveed : Thankyou very informative session













Comments