கத்தார் பள்ளியில் ஆளுமைத்திறன் பயிற்சி

 கத்தார் ஐடியல் இந்திய பள்ளியில் 17.12.2019 அன்று ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.

கத்தார் மண்டல தமுமுக-வின் மூலமாக விழி அமைப்பின் சார்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

Comments