பெண்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

 கணவன்-மனைவி புரிந்துணர்வை மேம்படுத்தும் அகமும்..புறமும்.. என்ற பயிற்சி முகாம் 15.02.2020 அன்று சென்னை சினர்ஜி இண்டர்நேஷனல் இண்ஸ்டிடியூட் அரங்கில் நடைபெற்றது.

விழி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஷாமிலா அவர்கள் பயிற்சியளித்தார்.

Comments