இராமநாதபுரத்தில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம்

 இராமநாதபுரத்தில் 16.02.2020 அன்று ஆளுமைத்திறன் பயிற்சி முகாமான உணர்வாய் உன்னை என்ற பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.

விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.

Comments