பொதுத்தேர்வை சிறப்பான முறையில் அணுகுவதற்கு சென்னை தனபால் நகர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 21.02.2020 அன்று பயிற்சி அளிக்கப்பட்டது
இந்த பயிற்சி முகாமை விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் நடத்தினார்.
தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அணியான விழியின் சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு தமுமுக வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் ஆர்.கே நகர் பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
Comments
Post a Comment