ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி

 திருநெல்வேலி மாவட்டத்தில் நாஞ்சான்குளம் பகுதியில் செயல்பட்டுவரும் ஞான சுந்தராம்மாள் ஆதரவற்றோர் இல்லத்தில் 02.02.2020 அன்று வாழ்க்கைத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.

விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார். காயல்பட்டிணம் துளிர் சிறப்புப் பள்ளியுடன் இணைந்து விழி அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments