கீழக்கரை முகம்மது சதக் கல்லூரியில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

 10.02.20 அன்று கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமுமுக வின் மனிதவள அமைப்பான விழி யின் சார்பில் ‘ தொட்டு விடும் தூரம்’ என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது.

சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு விழி யின் மாநில துணைச்செயலாளர் சகோ புதுமடம் ஹலீம் பயிற்சி அளித்தார்!  கல்லூரியின் முதல்வர் டாக்டர் அலாவுதீன் துணை முதல்வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Comments

  1. Casino Roll Casino | Online Slots for Real Money | Casino Roll
    We provide a variety 배당흐름 of online slots 먹튀검증 먹튀프렌즈 including progressive jackpot progressive jackpots and progressive jackpot progressive 슈 의 캐릭터 슬롯 머신 progressive progressive jackpots. 메리트 You 포커 페이스 뜻 can play for real

    ReplyDelete

Post a Comment